Tag Archives: ஸ்விட் சுருள் முறுக்கு

ஸ்விட் சுருள் முறுக்கு

தமிழ் நாட்டில் பட்டுக்கோட்டை, தஞ்சை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இப்பலகாரம் மிகவும் பிரசித்தம் தேவையானவை: பச்சரிசி மாவு-1 கப் உழுந்து வருத்து பொடி செய்தது-1/4 கப் பாசி பருப்பு வருத்து பொடி செய்தது-1/4 கப் வஸ்பதி/வெண்ணை-1 தேக்கரண்டி உப்பு-சிறிதளவு வெள்ளை எள்-1 தேக்கரண்டி சீனி பாகுக்கு: 1கப் சீனி தண்ணீர்-சீனி மூழ்கும் வரை பொறிபதற்க்கு:  எண்ணெய்

Posted in சாதா ஸ்வீட்ஸ் | Tagged | Leave a comment