Tag Archives: பாதாம் அல்வா

பாதாம் அல்வா

பாதாம் அல்வா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சுவை கூடிய அல்வா ஆகும் அத்துடன் இந்த பாதாம் அல்வாவில் காபோவைதரேட்டு,மினரல், விற்றமின்,கல்சியம்,பொஸ்பரஸ் ஆகிய சத்துகள் நிறைந்து உள்ளது.

Posted in சாதா ஸ்வீட்ஸ் | Tagged | Leave a comment