Tag Archives: குல்பி ஐஸ்க்ரீம்

குல்பி ஐஸ்க்ரீம்

குல்பி ஐஸ்க்ரீம் செய்யும் முறை: வெயில் காலத்தில் நம் நாக்கு வறண்டு கூலாக சாப்பிடுவதற்கு ஐஸ்கிரீமை தேடி அலைகிறது. அதற்க்கு நாம் வெளியில் சென்று ஐஸ்கிரீம் கடையை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே கூலான குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விடலாம்.

Posted in குளிர்பானம் | Tagged | Leave a comment