Tag Archives: காராசேவு

காராசேவு

தேவையானவை. கடலை மாவு-2கப் அரிசி மாவு-அரைகப் மிளகாய்ப் பொடி-1 டீஸ்பூன் காரத்திற்கு தக்கபடி பூண்டு இதழ்-3 உப்பு—ருசிக்கு கசகசா—2 டீஸ்பூன் வெண்ணெய்-1 டேபிள்ஸ்பூன் சமையல் சோடா-கால் டீஸ்பூன் ஏலக்காய்—1 லவங்கம்—1 காராசேவ் செய்வதற்கு வேண்டிய எண்ணெய்.

Posted in காரம் | Tagged | Leave a comment