தூத்பேடா

069

தேவையானவை:

சர்க்கரை இல்லாத கோவா – ஒரு கப்,

சர்க்கரை பவுடர் – அரை கப்,

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,

ஒன்றிரண்டாக உடைத்த பிஸ்தா – ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை :

அடுப்பில் கோவாவை போட்டு, சர்க்கரை பவுடரை தூவி, கெட்டியாகக் கிளறவும். கையில் ஒட்டாமல் வரும்போது பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கீழே இறக்கவும்.

சிறிது ஆறியவுடன் வட்டம், சதுரம், உருண்டை என விருப்பமான வடிவங்களில் செய்து பரிமாறவும்.

This entry was posted in சாதா ஸ்வீட்ஸ் and tagged . Bookmark the permalink.

Leave a comment