Tag Archives: பேரீச்சை லட்டு

பேரீச்சை லட்டு

தேங்காய்த்துருவல் – 100 கிராம்
பேரீச்சை (டேட்ஸ்) – 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
சர்க்கரைபவுடர் – 50 கிராம்
மில்க்மெய்ட் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை Continue reading

Posted in சாதா ஸ்வீட்ஸ் | Tagged | Leave a comment